தமிழ் புலமைப் பரிசில் யின் அர்த்தம்

புலமைப் பரிசில்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (அரசு வழங்கும்) கல்விக்கான உதவித்தொகை.

    ‘புலமைப் பரிசில் பரீட்சையில் அவள் நல்ல பெறுபேறுகள் பெற்றுள்ளாள்’