தமிழ் புலர் யின் அர்த்தம்

புலர்

வினைச்சொல்புலர, புலர்ந்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு விடிதல்.

    ‘பொழுது புலர்வதற்கு முன் பயணம் துவங்கியது’
    ‘புலர் காலைப் பொழுது’
    ‘பொழுது புலர்ந்தது’