தமிழ் புல்லரிசி யின் அர்த்தம்

புல்லரிசி

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு வகைப் புல்லில் விளையும் மணி போன்ற தானியம்.

    ‘புல்லரிசியைச் சாப்பிடும் அளவுக்குப் பஞ்சம் நிலவிய காலங்களும் உண்டு’