தமிழ் புல்லாக்கு யின் அர்த்தம்

புல்லாக்கு

பெயர்ச்சொல்

  • 1

    மூக்கு நுனியில் துவாரங்களுக்கு இடையில் தொங்கவிடும் (பெண்களின்) அணி.