தமிழ் புலவாரி யின் அர்த்தம்

புலவாரி

பெயர்ச்சொல்

  • 1

    சாகுபடியில் இருக்கும் நிலம் பற்றிய (பயிர், பாசனம், வகை, தீர்வை போன்ற) விவரங்களைக் கொண்ட ஆவணம்.

    ‘கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் புலவாரி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன’