தமிழ் புலி வேஷம் யின் அர்த்தம்

புலி வேஷம்

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுவாகப் பண்டிகை காலங்களில்) ஆண்கள் புலிபோல் வேஷம் போட்டுக்கொண்டு ஆடும் ஆட்டம்.