தமிழ் புலுட்டு யின் அர்த்தம்

புலுட்டு

வினைச்சொல்புலுட்ட, புலுட்டி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒன்றை) கருக்கிவிடுதல்.

    ‘ஏன் தோசையை இப்படிப் புலுட்டிவிட்டாய்?’