தமிழ் புலுண்டு யின் அர்த்தம்

புலுண்டு

வினைச்சொல்புலுண்ட, புலுண்டி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (புல், பூண்டு போன்ற தாவரங்கள் தீயினால் அல்லது வெப்பத்தால்) கருகுதல்.

    ‘மழை பெய்யாததால் செடிகொடியெல்லாம் இப்படிப் புலுண்டிக்கிடக்கிறது’