தமிழ் புளகாங்கிதம் யின் அர்த்தம்
புளகாங்கிதம்
பெயர்ச்சொல்
அருகிவரும் வழக்கு- 1
அருகிவரும் வழக்கு (ஒரு நிகழ்வு அல்லது செய்தி ஏற்படுத்தும்) பெரும் மகிழ்ச்சி.
‘மேல்படிப்புக்காக வெளிநாடு செல்லும் தன் மகனை எண்ணிப் புளகாங்கிதம் அடைந்தாள்’‘தங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை எண்ணி அந்த ஊரே புளகாங்கிதம் அடைந்தது’‘எதிர்பாராமல் பரிசு கிடைத்த புளகாங்கிதத்தில் என்ன பேசுவதென்றே அவருக்குத் தெரியவில்லை’