தமிழ் புள்ளடி யின் அர்த்தம்

புள்ளடி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (வாக்குச்சீட்டில் போடும்) பெருக்கல் குறி.

    ‘வாக்குச் சீட்டில் எமது சின்னத்திற்கு நேரே புள்ளடி இடுங்கள்’