தமிழ் புள்ளிபோட்டுச் சொல் யின் அர்த்தம்

புள்ளிபோட்டுச் சொல்

வினைச்சொல்சொல்ல, சொல்லி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒன்றைப் பற்றி) மிகத் தெளிவாகத் தகுந்த விவரங்களுடன் குறிப்பிட்டுச் சொல்லுதல்.

    ‘இரண்டாம் உலகப்போரின்போது என்ன நடந்தது என்று கேட்டால் இன்றும் தாத்தா புள்ளிபோட்டுச் சொல்வார்’
    ‘யாரிடம் கதைவிடுகிறாய்; உனக்கு எவ்வளவு சொத்து எங்கெல்லாம் இருக்கிறது என்று புள்ளிபோட்டுச் சொல்லட்டுமா?’