தமிழ் புள்ளியியல் யின் அர்த்தம்

புள்ளியியல்

பெயர்ச்சொல்

  • 1

    (மொத்தத்தை அடையாளப்படுத்தும் மாதிரிகளின் அடிப்படையில்) ஒரு நிலவரத்தைப் பற்றிய தகவல்களைத் தரவும் விளக்கவும் எண்களைப் பயன்படுத்தும் அறிவியல் துறை.