தமிழ் புளிக்கஞ்சி யின் அர்த்தம்

புளிக்கஞ்சி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு முருங்கை இலை, முசுமுசுக்கை இலை, பூசணிக்காய் ஆகியவற்றை வேகவைத்துக் காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்துத் தயாரிக்கும் ஒரு வகைக் கஞ்சி.