தமிழ் புளிமூட்டை யின் அர்த்தம்

புளிமூட்டை

பெயர்ச்சொல்

  • 1

    புளியை மொத்தமாக வைத்து ஓலைப் பாயால் சுற்றிய கட்டு.

    ‘புளிமூட்டை மாதிரி பேருந்தில் ஆட்களை அடைத்திருந்தார்கள்’