தமிழ் புளுகம் யின் அர்த்தம்

புளுகம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு மகிழ்ச்சி; சந்தோஷம்.

    ‘உனக்குப் பாடசாலையில் வேலை கிடைத்திருக்கிறதாமே? எனக்கு நல்ல புளுகம்’