புளுகு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

புளுகு1புளுகு2

புளுகு1

வினைச்சொல்புளுக, புளுகி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு கூச்சம் இல்லாமல் பொய் சொல்லுதல்.

    ‘நேரில் பார்த்ததுபோல் ஏன் புளுகுகிறாய்?’

புளுகு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

புளுகு1புளுகு2

புளுகு2

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு அப்பட்டமான பொய்; சுத்தப் பொய்.

    ‘உன் பொய்யும் புளுகும் எத்தனை நாளைக்கு?’