தமிழ் புழக்கடை யின் அர்த்தம்

புழக்கடை

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு வீட்டின் பின்னால் இருக்கும் திறந்த இடம்.

    ‘இருட்டில் புழக்கடைப் பக்கம் போகப் பையன் பயப்பட்டான்’
    ‘புழக்கடை வழியாகத் திருடன் வந்திருக்க வேண்டும்’