தமிழ் புழுக்கம் யின் அர்த்தம்
புழுக்கம்
பெயர்ச்சொல்
- 1
(வியர்க்கும் அளவுக்கு) வெப்பமாகவும் குறைந்த காற்றோட்டத்துடனும் இருக்கும் நிலை.
‘அறைக்குள் உட்கார முடியாதபடி ஒரே புழுக்கம்’‘புழுக்கம் அதிகமாக இருப்பதைப் பார்த்தால் மழை வரும் என்று நினைக்கிறேன்’உரு வழக்கு ‘மனப் புழுக்கத்தை வெளியே சொல்ல முடியாதபடி தவித்தார்’