தமிழ் புழுங்கலரிசி யின் அர்த்தம்

புழுங்கலரிசி

பெயர்ச்சொல்

  • 1

    அவித்துக் காயவைத்த நெல்லை அரைத்துப் பெறப்படும் அரிசி.