தமிழ் புழுதிப் புயல் யின் அர்த்தம்

புழுதிப் புயல்

பெயர்ச்சொல்

  • 1

    புழுதியைக் கிளப்பி வலுவாக வீசும் காற்று.

    ‘பாலைவனத்தில் பயணம் செய்யும்போது புழுதிப் புயலில் சிக்க நேரிடலாம்’