தமிழ் புழுதி விதைப்பு யின் அர்த்தம்

புழுதி விதைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    காய்ந்த வயலில் மழை பெய்த பிறகு அதை உழுது விதைத்தல்.

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு புழுதிக்கால் சாகுபடி.