தமிழ் புவி யின் அர்த்தம்

புவி

பெயர்ச்சொல்

  • 1

    பூமி.

    ‘செயற்கைக்கோள்களைப் பயன்படுத்திப் புவியின் மேற்பரப்பிலுள்ள இயற்கை வளங்களைக் கண்டறிய முடியும்’
    ‘நீர்மின் உற்பத்திக்கு ஏற்ற புவியமைப்பை இந்த இடம் கொண்டிருக்கிறது’