தமிழ் புவி நிலையம் யின் அர்த்தம்

புவி நிலையம்

பெயர்ச்சொல்

  • 1

    (வானில் ஏவப்பட்டிருக்கும்) செயற்கைக்கோளின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பச் சாதனங்கள் அமைந்த கூடம்.

    ‘கர்நாடக மாநிலத்தில் உள்ள புவி நிலையம் செயற்கைக்கோளின் செயல்பாட்டைக் கண்காணிக்கிறது’