தமிழ் புவி வெப்பமாதல் யின் அர்த்தம்

புவி வெப்பமாதல்

பெயர்ச்சொல்

  • 1

    கரியமில வாயு போன்ற வாயுக்கள் வளிமண்டலத்தைச் சூழ்வதால் பூமியின் சராசரி வெப்பநிலை அதிகரிக்கும் நிகழ்வு.

    ‘புவி வெப்பமாதலின் விளைவாகத் துருவப் பகுதிகளிலுள்ள பனி மலைகள் உருகிக் கடல் மட்டம் உயரும் அபாயம் இருக்கிறது’