தமிழ் புஷ்டி யின் அர்த்தம்

புஷ்டி

பெயர்ச்சொல்

  • 1

    (ஊட்டத்துடன் கூடிய) பருமன்.

    ‘குழந்தை புஷ்டியாக பார்க்க அழகாக இருந்தது’