தமிழ் புஸ்வாணம் யின் அர்த்தம்

புஸ்வாணம்

பெயர்ச்சொல்

  • 1

    பற்றவைத்தவுடன் வெடிக்காமல் புஸ் என்ற சத்தத்துடன் பூப்பூவாகத் தீப்பொறிகள் மேல்நோக்கி வெளிவரும் ஒரு வகைப் பட்டாசு.