தமிழ் புஸ்வாணமாகு யின் அர்த்தம்

புஸ்வாணமாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

  • 1

    ஒரு செயலில் ஆரம்பத்தில் தோன்றிய தீவிரம் விரைவிலேயே தணிந்துவிடுதல்.

    ‘எதிர்க்கட்சிகளின் போராட்டம் இறுதியில் புஸ்வாணமாகிவிட்டது’