தமிழ் பூகோளம் யின் அர்த்தம்

பூகோளம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு புவியியல்.

  • 2

    அருகிவரும் வழக்கு ஒரு இடத்தில் உள்ள மலை, ஆறு, ஊர் அமைப்பு முதலியவற்றைப் பற்றிய அறிவு.

    ‘தன் பிரதேசத்தின் பூகோளமே அவருக்குத் தெரியவில்லை’
    ‘சென்னை நகரின் பூகோளம் எனக்கு அத்துப்படி’