தமிழ் பூங்கா யின் அர்த்தம்

பூங்கா

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் நகரத்தில்) பூச்செடிகள், மரங்கள் ஆகியவற்றோடு புல்வெளியும் இருக்கும்படி அமைந்த பொது இடம்.