தமிழ் பூங்காவி யின் அர்த்தம்

பூங்காவி

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு அடிக்கடி நீரில் துவைப்பதால் வெள்ளைத் துணிகளில் படியும் பழுப்பு நிறம்.