தமிழ் பூச்சிக்கொல்லி யின் அர்த்தம்

பூச்சிக்கொல்லி

பெயர்ச்சொல்

  • 1

    பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை அல்லது கரப்பான் போன்ற வீட்டுப் பூச்சிகளை அழிக்கப் பயன்படுத்தும், நச்சுத் தன்மை வாய்ந்த ரசாயனப் பொருள்.

    ‘பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தியதால் இன்று விவசாய நிலங்களெல்லாம் வீரியம் இழந்துவிட்டன’