தமிழ் பூச்சிபொட்டு யின் அர்த்தம்

பூச்சிபொட்டு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு மனிதனைக் கடித்துத் தீங்கு விளைவிக்கக்கூடிய பூச்சிகள்.

    ‘இருட்டில் பார்த்துப் போ, பூச்சிபொட்டு இருக்கும்’
    ‘ஏதாவது பூச்சிபொட்டு கடித்திருக்கும். அதனால்தான் கையில் அங்கங்கே தடித்திருக்கிறது’