தமிழ் பூச்சி பற யின் அர்த்தம்

பூச்சி பற

வினைச்சொல்பறக்க, பறந்து

  • 1

    (தலைசுற்றுவதால்) தெளிவாகப் பார்க்க முடியாமல் தடுமாறுதல்.

    ‘பசி மிதமிஞ்சிப் போய்க் கண்களில் பூச்சி பறக்க ஆரம்பித்துவிட்டது’