தமிழ் பூச்சூட்டு யின் அர்த்தம்

பூச்சூட்டு

வினைச்சொல்-சூட்ட, -சூட்டி

சமூக வழக்கு
  • 1

    சமூக வழக்கு
    (முதல் முறையாகக் கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு ஐந்து அல்லது ஏழாவது மாதத்தில்) தலையில் பூவைச் சூட்டுதல் என்ற சடங்கை நிகழ்த்துதல்.