தமிழ் பூசல் யின் அர்த்தம்

பூசல்

பெயர்ச்சொல்

  • 1

    (கருத்து வேறுபாடு காரணமாக ஏற்படும்) தகராறு.

    ‘கோஷ்டிப் பூசலால் கட்சி உடைந்துவிடும் நிலை உண்டாகியுள்ளது’
    ‘கணவன் மனைவிக்கு இடையே கடும் பூசல்’