தமிழ் பூசாரி யின் அர்த்தம்

பூசாரி

பெயர்ச்சொல்

  • 1

    (மாரியம்மன், காளி போன்ற தெய்வங்களின் கோயிலில்) வழிபாடு நடத்திவைப்பவர்.

    ‘அய்யனார் கோயில் பூசாரி’