தமிழ் பூசினாற்போல் யின் அர்த்தம்

பூசினாற்போல்

வினையடை

  • 1

    (குண்டு என்று சொல்ல முடியாத அளவுக்கு) அளவான சதைப்பற்றுடன்.

    ‘கையில் கொஞ்சம் பணம் சேர்ந்ததும் சதைபோட்டு ஆள் பூசினாற்போல் தெரிந்தார்’
    ‘போன முறை உன்னைப் பார்த்ததைவிட இப்போது கொஞ்சம் பூசினாற்போல் இருக்கிறாய்’