தமிழ் பூசை யின் அர்த்தம்

பூசை

பெயர்ச்சொல்

  • 1

    காண்க: பூஜை

  • 2

    (ஒருவருக்குத் தொடர்ந்து விழும்) அடி; உதை.

    ‘வீட்டுக்கு இரவு பத்து மணிக்குப் போனால் பூசை விழும்’