தமிழ் பூஜ்யம் யின் அர்த்தம்

பூஜ்யம்

பெயர்ச்சொல்

 • 1

  தனித்து வரும்போது மதிப்பு இல்லாததும் பிற எண்களின் வலப்பக்கம் வரும்போது அவற்றுக்கு மதிப்புத் தருவது மான ‘⁰’ என்னும் எண்; சுழி.

  ‘பத்தில் பத்தைக் கழித்தால் பூஜ்யம்தான் விடை’

 • 2

  குறிப்பிட்ட பலன், திறமை போன்றவை இல்லாத தன்மை.

  ‘எங்கள் ஊரில் பஞ்சாலை தொடங்க வேண்டும் என்று எவ்வளவோ முயற்சிசெய்தோம்; பலன் பூஜ்யம்’
  ‘இலக்கிய அறிவைப் பொறுத்தவரை நான் பூஜ்யம்தான்’