தமிழ் பூஜ்யஷ்ரி யின் அர்த்தம்

பூஜ்யஷ்ரி

பெயர்ச்சொல்

  • 1

    (மதத் தலைவர்களைக் குறிப்பிடும்போது) வணங்கத் தக்கவர்; மரியாதைக்குரியவர்; தவத்திரு.