தமிழ் பூஜி யின் அர்த்தம்

பூஜி

வினைச்சொல்பூஜிக்க, பூஜித்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு பூஜை செய்தல்; வணங்குதல்.

    ‘பெரியவர் தினமும் கோயில் நந்தவனத்திலிருந்து பூக்கள் பறித்துவந்து அம்மனைப் பூஜித்தார்’