தமிழ் பூஜை யின் அர்த்தம்

பூஜை

பெயர்ச்சொல்

  • 1

    (கோயிலில், வீட்டில்) விளக்கு ஏற்றி, மந்திரம் கூறிக் கற்பூரம் காட்டிச் செய்யும் வழிபாடு.

    ‘கோயிலில் பூஜை முடிய இன்னும் அரைமணி நேரம் ஆகும்’
    ‘அப்பா காலையில் குளித்து முடித்தவுடன் பூஜை செய்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்’