தமிழ் பூஜைபோடு யின் அர்த்தம்

பூஜைபோடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    (வீடு கட்டும் பணி, வியாபாரம் முதலியவை நல்ல விதமாக நடக்க வேண்டும் என்பதற்காக) தொடக்க தினத்தன்று இறைவனுக்குப் பூஜை செய்தல்.

    ‘இன்று புதுப் படத்துக்குப் பூஜை போடுகிறோம்’