தமிழ் பூஜையறை யின் அர்த்தம்

பூஜையறை

பெயர்ச்சொல்

  • 1

    (வீட்டில்) இறைவனின் படங்கள், விக்கிரகம் போன்றவற்றோடு பூஜை செய்வதற்கென இருக்கும் அறை அல்லது இடம்.

    ‘பூஜையறை கிழக்கு நோக்கியிருந்தால் நல்லது என்பார்கள்’