தமிழ் பூஜை புனஸ்காரம் யின் அர்த்தம்

பூஜை புனஸ்காரம்

பெயர்ச்சொல்

  • 1

    பூஜையும் அது தொடர்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய மற்ற நியமங்களும்.

    ‘பூஜை புனஸ்காரமெல்லாம் முடிந்து அவர் அலுவலகம் கிளம்ப ஒன்பது மணி ஆகிவிடும்’