தமிழ் பூஞ்சணம் யின் அர்த்தம்

பூஞ்சணம்

பெயர்ச்சொல்

  • 1

    ஈரப்பசை காரணமாக உணவுப் பொருள், தோல் பொருள்கள், மரச் சாமான்கள், சுவர் முதலியவற்றில் பஞ்சு போலப் படரும் ஒரு வகைப் பச்சை நிறக் காளான்.