தமிழ் பூஞ்சைக்கொல்லி யின் அர்த்தம்

பூஞ்சைக்கொல்லி

பெயர்ச்சொல்

  • 1

    (தாவரத்தில் வளரும்) பூஞ்சணத்தை அழிக்கப் பயன்படுத்தும் ரசாயனப் பொருள்.