தமிழ் பூட்டன் யின் அர்த்தம்

பூட்டன்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு தாத்தாவின் தந்தை.

    ‘இது பூட்டன் காலத்தில் கட்டிய வீடு’
    ‘பாட்டன் பூட்டன் வைத்திருந்த சொத்தையெல்லாம் ஊர்ப் பள்ளிக்கூடத்திற்கே எழுதிவைத்துவிட்டார்’