தமிழ் பூட்டாங்கயிறு யின் அர்த்தம்

பூட்டாங்கயிறு

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (மாட்டை நுகத்தடியில் பிணைக்கப் பயன்படும்) ஒரு முனை முடிச்சுடனும் மற்றொரு முனை சுருக்கு வளையமாகவும் உள்ள கயிறு.