தமிழ் பூண்டோடு யின் அர்த்தம்

பூண்டோடு

வினையடை

  • 1

    (எதுவும், யாரும் விடுபடாமல்) ஒட்டுமொத்தமாக; அடியோடு.

    ‘ஓர் இனத்தைப் பூண்டோடு அழிக்க முயன்ற சர்வாதிகாரி’
    ‘சுற்றுச்சூழல் பாதிப்பினால் சில உயிரினங்கள் பூண்டோடு அழியும் அபாயம் இருக்கிறது’